வாழ்க்கையின் அர்த்தம் புரிய

வலியின் விளிம்பில் இருந்து
என்னை மீட்க்க
விண்ணை தாண்டி வருவாயா
பாதை பார்த்து நிற்க
கனவில் நனைந்து நான் காத்திருக்க
தனிமை நீக்க
விண்ணை தாண்டி வருவாயா
நினைவுகள் ததும்ப
மீண்டும் ஒரு வானம் பிறக்க
வேதனை நீங்க
விண்ணை தாண்டி வருவாயா
நீயே என் உணர்வாக
உடம்பாக, உயிராக
உறைந்து கலந்திடவே
விண்ணை தாண்டி வருவாயா
No comments:
Post a Comment