Wednesday, May 25, 2011

நீ எங்கே என் தோழா...

இழைந்து ஓடும் இசையின் இடுக்கில்

இறுகி கிடக்கும் ஒரு மனதின் ஓலம்

அழைக்கும் தொலைவில் நீ இருந்தும்

இதயம் எட்டாத தூரம்

நினைக்க நினைக்க உறுத்தும்

நினைவுகளில் நிலையிழந்து மறுகும்

இங்கு உடைந்து உருகும் இந்த இதயம் இருக்க

எங்கே சென்றாய் என் தோழா...

No comments:

Don't try!

Something I read that has come to mean a lot to me when I look back and connect the dots now.  Trying. It has been my life’s lesson....