Thursday, May 19, 2011

இதுவும் கடந்து போகும்...

சொல்லாமல் போன சில சிந்தனைகள்

நிரையாமல் போன சில கனவுகள்

என்றும் என எண்ணிய சில நிமிடங்கள்

அழிக்க முடியாத சில எண்ணங்கள்

இழக்க முடியாத சில உறவுகள்

இரந்தாலும் மறக்க முடியாத சில நினைவுகள்

சுமந்து

நிறைந்து

கலந்து

கடந்து

செல்லும் வாழ்க்கை

No comments:

Don't try!

Something I read that has come to mean a lot to me when I look back and connect the dots now.  Trying. It has been my life’s lesson....